ईश्वरप्रत्यभिज्ञाकारिका
Īśvarapratyabhijñākārikā
- 1 nanu svalakṣaṇābhāsaṃ jñānam ekaṃ paraṃ punaḥ sābhilāpaṃ vikalpākhyaṃ … (மறுப்பு:) அறிவு ஒருவகையில் ஸ்வலக்ஷணமாக (தனிப்பட்ட சிறப்புப்பொருளாக) தோன்றுவது;
- 2 nityasya kasya cid draṣṭus tasyātrānavabhāsataḥ ahaṃpratītir apy eṣā … நிலையான ஒரே திரஷ்டா (காண்போன்) எதுவும் இங்கே (அறிவில்) தோன்றாமையால், உடல் முதலியவற்றை…
- 3 athānubhavavidhvaṃse smṛtis tadanurodhinī kathaṃ bhaven na nityaḥ syād … (மறுப்பு:) முந்தைய அனுபவம் அழிந்தபின், அதற்கேற்ப ஒத்த நினைவு எவ்வாறு உண்டாகும்,…
- 4 satyāpy ātmani dṛṅnāśāt taddvārā dṛṣṭavastuṣu smṛtiḥ kenātha yatraivā-nubhavas … (மறுப்பு:) ஆத்மா இருப்பினும், அதன் வழியாக காணப்பட்ட பொருள்களைப் பற்றிய திருஷ்டி (அறிவு)…
- 5 yato hi pūrvānubhavasaṃskārāt smṛtisaṃbhavaḥ yady evam antargaḍunā ko … (எதிராளியின் முடிவு:) முந்தைய அனுபவத்தின் ஸம்ஸ்காரத்திலிருந்தே (வாஸனையிலிருந்தே) நினைவு…
- 6 tato bhinneṣu dharmeṣu tatsvarūpāviśeṣatah saṃskārāt smṛitisiddhau syāt smartā … (எதிராளி:) ஆதலின், வேறுபட்ட (க்ஷணிக) தர்மங்களிடையே, அவற்றின் ஸ்வரூப ஒற்றுமையால்,…
- 7 jñānaṃ ca citsvarūpaṃ cet tad anityaṃ kim ātmavat … (பதில் தொடங்குகிறது:) அறிவின் ஸ்வரூபமே சித்தாக (சைதன்யமாக) இருந்தால், ஆத்மாவைப் போல அது…
- 8 athārthasya yathā rūpaṃ dhatte buddhis tathātmanaḥ caitanyam ajaḍā … புத்தி பொருளின் வடிவத்தை எவ்வாறு ஏற்கிறதோ, அவ்வாறே ஆத்மாவின் சைதன்யத்தையும் ஏற்கிறது;
- 9 kriyāpy arthasya kāyādes tattaddeśādijātatā nānyādṛṣṭer na sāpy ekā … உடல் முதலிய ஒரு பொருளின் செயலும், அந்தந்த இடம் முதலியவற்றில் அது பிறப்பதேயன்றி வேறன்று;
- 10 tatra tatra sthite tat tad bhavatīty eva dṛśyate … அந்தந்த (நிலை) இருக்கையில் அந்தந்த(து) உண்டாகிறது என்பதே காணப்படுகிறது;
- 11 dviṣṭhasyānekarūpatvāt siddhasyānyānapekṣaṇāt pāratantryādyayogāc ca tena kartāpi kalpitaḥ (எதிராளி முடிக்கிறான்:) இரண்டிலும் (காரண-காரியத்திலும்) நிலைப்பது பல வடிவமுடையதாதலாலும்,…