Verses on the Recognition of the Lord2.5
यतो हि पूर्वानुभवसंस्कारात् स्मृतिसंभवः
यद्य् एवम् अन्तर्गडुना को ऽर्थः स्यात् स्थायिनात्मना ॥५॥
yato hi pūrvānubhavasaṃskārāt smṛtisaṃbhavaḥ
yady evam antargaḍunā ko 'rthaḥ syāt sthāyinātmanā
— ஏனெனில், எதனால் ; — என்னெனில், திண்ணமாக ; — முந்தைய அனுபவத்தின் ஸம்ஸ்காரத்திலிருந்து ; — நினைவின் தோற்றம் ; — என்றால் ; — அவ்வாறு, இவ்வாறு ; — உள்ளிருக்கும் கழலையால் (மிகைப்பகுதியால்) ; — என்ன? ; — பயன், பொருள் ; — இருக்கும் ; — நிலைத்திருக்கும் ; — ஆத்மாவால் (எதிராளியின் முடிவு:) முந்தைய அனுபவத்தின் ஸம்ஸ்காரத்திலிருந்தே (வாஸனையிலிருந்தே) நினைவு உண்டாவதால், அவ்வாறாயின் உள்ளிருக்கும் கழலை போன்ற, நிலைத்திருக்கும் ஆத்மாவினால் என்ன பயன்?