ईश्वरप्रत्यभिज्ञाकारिका
Īśvarapratyabhijñākārikā
- 1 kathaṃ cid āsādya maheśvarasya dāsyaṃ janasyāpy upakāram icchan … மகேஸ்வரனின் தாஸ்யத்தை (அடிமைத்தொண்டை) எவ்வாறேனும் அடைந்து, மக்களுக்கும் நன்மை செய்ய…
- 2 kartari jñātari svātmany ādisiddhe maheśvare ajaḍātmā niṣedhaṃ vā … செய்பவனாகவும், அறிபவனாகவும், தனது சொந்த ஆத்மாவாகவும், ஆதியிலேயே நிலைபெற்றவனாகவும் உள்ள…
- 3 kiṃ tu mohavaśād asmin dṛṣṭe 'py anupalakṣite śaktyāviṣkaraṇeneyaṃ … ஆனால் மோகத்தின் வசத்தால், அவன் (ஏற்கனவே) காணப்பட்டிருந்தும் அறியப்படாமலேயே இருக்கிறான்;
- 4 tathā hi jaḍabhūtānāṃ pratiṣṭhā jīvadāśrayā jñānaṃ kriyā ca … ஏனெனில் ஜடப்பொருள்களின் நிலைபேறு உயிருள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டுள்ளது;
- 5 tatra jñānaṃ svataḥsiddhaṃ kriyā kāyāśritā satī parair apy … அவ்விரண்டில், அறிவு தானாகவே நிலைபெற்றது;