सर्वव्याप्त्या स्नेहपूर्णं स्त्र्यादिकायात्मचिन्तनात् ।
जगद्विधेयतामेति किमुतैकशरीरकम् ॥७०॥
sarvavyāptyā snehapūrṇaṃ stryādikāyātmacintanāt |
jagadvidheyatāmeti kimutaikaśarīrakam
அனைத்தையும் வ்யாபித்தலால், ஸ்நேஹம் (அன்பு) நிறைந்த பெண் முதலியோரின் உடலைத் தன் சொந்த ஆத்மாவாகச் சிந்திப்பதனின்று — ஜகத்து (முழுவதும் ஒருவன்) கட்டுப்பாட்டிற்கு வருகிறது; ஒரே உடல் (வருவது) பற்றி என்ன சொல்வது!