सर्वस्य श्रेयसो नूनं सत्यान्निर्गतता मता ।
मूले समर्थतावेशो मध्ये तुल्यत्वमेतयोः ॥५५॥
sarvasya śreyaso nūnaṃ satyānnirgatatā matā |
mūle samarthatāveśo madhye tulyatvametayoḥ
ஒவ்வொரு நன்மையின் வெளிப்படுதலும் உறுதியாக உண்மையினின்றே (வருகிறது) எனக் கருதப்படுகிறது; மூலத்தில் (ஆற்றல்-)ஸாமர்த்தியத்தின் ஆவேசம், நடுவில் இவ்விரண்டின் (ஆற்றலின்-பலனின்) சமத்துவம்.