तस्यापि शक्तिर्मृत्पिण्डघटवद्विश्वतां गता ।
यावद्यावत्तरेद्विद्यामायादिघनपार्थिवम् ॥२८॥
tasyāpi śaktirmṛtpiṇḍaghaṭavadviśvatāṃ gatā |
yāvadyāvattaredvidyāmāyādighanapārthivam
அவனுடைய சக்தியும், களிமண்-கட்டி கடமாவது போல், விஶ்வமாக ஆகியுள்ளது — (மூலத்தை அடைய) வித்யை, மாயை முதலிய அடர்ந்த பார்த்திவ (மண்-தன்மை உடைய நிலையை) எவ்வளவு கடக்கவேண்டுமோ அவ்வளவு (அஃது விரிந்திருக்கிறது).