ततः स्थूलैर्मन्त्रमयैरङ्गैः सर्वक्रियापरा ।
भवतीश्वररूपेण स्वकार्याखिलरूपिणी ॥२७॥
tataḥ sthūlairmantramayairaṅgaiḥ sarvakriyāparā |
bhavatīśvararūpeṇa svakāryākhilarūpiṇī
அதனின்று, மந்திரமயமான ஸ்தூல (மொத்த) அங்கங்களுடன், (அந்தச் சக்தி) ஈஶ்வர-வடிவத்தில் அனைத்துச் செயலிலும் ஈடுபடுவதாகி, தன் சொந்த கார்யமாகிய அனைத்து வடிவங்களையும் எடுக்கிறது.