The Vision of Śiva7.15
न द्रव्यव्यतिरिक्तास्ति क्रिया नच न विद्यते ।
न तयापि विना कार्यं किंचनापि हि जायते ॥१५॥
na dravyavyatiriktāsti kriyā naca na vidyate |
na tayāpi vinā kāryaṃ kiṃcanāpi hi jāyate
— த்ரவ்யத்தினின்று வேறன்று ; — உள்ளது ; — க்ரியை (செயல்) ; — ஆயினும் இல்லாததும் அன்று ; — அது இன்றியும் ; — கார்யம் (விளைவு) ; — எதுவும் ; — உண்மையில் ; — உண்டாவதில்லை க்ரியை த்ரவ்யத்தினின்று வேறன்று, ஆயினும் இல்லாததும் அன்று; அது இன்றியும், உண்மையில், எந்தக் கார்யமும் (விளைவும்) உண்டாவதில்லை.