अमूर्तत्वाद्यदि भवेदमूर्तत्वेऽपि वस्तुता ।
वस्तुत्वे संस्कारोत्येव नानासत्तानुयोगतः ॥९८॥
amūrtatvādyadi bhavedamūrtatve'pi vastutā |
vastutve saṃskārotyeva nānāsattānuyogataḥ
(அவற்றின் ஒன்றாகயிருத்தல்) அமூர்த்தத்தன்மையால் ஆகுமாயின் — அமூர்த்தத்திலும் வஸ்துத்வம் (பொருண்மை) உண்டு; வஸ்துத்வம் இருந்தால், பல இருப்புகளுடனான தொடர்பால், அஃது (தன் சொந்த இடத்தை வேண்டுகிறது, ஆகவே இம் மறுப்பு யதார்த்தவாதியின்மீது அழுத்துகிறது).