व्याप्यः स देश एकेन व्याप्यतेऽप्यपरैः कथम् ।
परस्परेण व्याप्यत्वाद्व्याप्यव्यापकता भवेत् ॥९९॥
vyāpyaḥ sa deśa ekena vyāpyate'pyaparaiḥ katham |
paraspareṇa vyāpyatvādvyāpyavyāpakatā bhavet
வ்யாப்யமான (பரவத்தக்க) அந்த இடம் ஒன்றால் வ்யாபிக்கப்பட்டால், அஃது மற்றவற்றாலும் எவ்வாறு (வ்யாபிக்கப்படும்)? (அவ்வாறாயின்,) ஒன்றையொன்று வ்யாபித்தலால், அணுக்களுக்கிடையேயே வ்யாப்ய-வ்யாபக-உறவு (பரவப்படுவது-பரப்புவது என்னும் தொடர்பு) விளையும் (யதார்த்தவாதிக்கு இஃது அபத்தம்).