The Vision of Śiva· 6.75 / 126

The Vision of Śiva6.75

6.75
नश्वरानश्वरत्वेऽपि स्वभावे प्रविकल्पनाः । अत्र नैव प्रवर्तन्ते हेतुसन्निधिनश्वराः ॥७५॥
naśvarānaśvaratve'pi svabhāve pravikalpanāḥ | atra naiva pravartante hetusannidhinaśvarāḥ
— (ஒரு பொருள்) அழியுந்தன்மையதா அழியாதன்மையதா என்பது ; — (அதன்) இயல்பின் விஷயத்தில் ; — (பெருகும்) விகல்பங்கள் ; — இங்கே (எம் கருத்தில்) ; — எழவே இல்லை ; — (அழிக்கும்) காரணத்தின் அண்மையில் அழிபவை (என்னும் எம் கருத்தில்)

(ஒரு பொருள்) இயல்பால் அழியுந்தன்மையதா அழியாதன்மையதா என்னும் (பெருகும்) விகல்பங்கள், (அழிக்கும்) காரணத்தின் அண்மையில் பொருள்கள் அழிகின்றன என்னும் (எம் கருத்தில்) இங்கே எழவே இல்லை.