किं विधाय घटं नो वा स मृत्पिण्डोऽभिधीयताम् ।
अकृत्वाकरणं कुम्भे कृत्वा तस्य स्वरूपिता ॥७०॥
kiṃ vidhāya ghaṭaṃ no vā sa mṛtpiṇḍo'bhidhīyatām |
akṛtvākaraṇaṃ kumbhe kṛtvā tasya svarūpitā
கூறப்படட்டும்: அந்தக் களிமண்-கட்டி கடத்தைச் செய்தபின் (அழிகிறதா), அல்லதன்றா? (குடத்தைச்) செய்யாமலே (அழிந்தால்) குடத்தின் செய்தலில்லை; செய்தபின் (நிலைத்தால்) தன் சொந்த-வடிவத்தில் நிலைப்பு (எவ்வாறாயினும் க்ஷணிகவாதம் தோற்கிறது).