रूपे हेत्वन्तरापेक्षा यत्र तत्र तथा कृता ।
घटस्य नश्वरात्मत्वे मुद्गरादेरपेक्षणम् ॥६७॥
rūpe hetvantarāpekṣā yatra tatra tathā kṛtā |
ghaṭasya naśvarātmatve mudgarāderapekṣaṇam
எங்கெங்கே ஒரு (புதிய) வடிவத்தின் விஷயத்தில் மற்றொரு காரணத்தை அபேக்ஷித்தல் (கல்பிக்கப்படுகிறதோ, அஃது முந்தைய பொருளின் நிலைப்பைக் காட்டுகிறது); (மாறாக) கடத்தின் இயல்பே அழியுந்தன்மையாயின், (அதை உடைக்க) முத்கரம் (சம்மட்டி) முதலியவற்றை வேண்டுதல் (வீணாகும்).