The Vision of Śiva· 6.68 / 126

The Vision of Śiva6.68

6.68
किं वा नाश्यं न मृत्पिण्डं घटस्य जनकं भवेत् । तदनाशे न किंचित्स्याद्घट एव न जायते ॥६८॥
kiṃ vā nāśyaṃ na mṛtpiṇḍaṃ ghaṭasya janakaṃ bhavet | tadanāśe na kiṃcitsyādghaṭa eva na jāyate
— அல்லது (இவ்வாறு) ஆகாதோ? ; — அழிக்கப்படுவது ; — களிமண்-கட்டியே ; — கடத்தின் ஜனகம் (உண்டாக்குவது) ; — ஆகாதோ? ; — அஃது அழியாவிட்டால் ; — எதுவும் ஆகாது ; — கடமும் ; — (வெறுமையினின்று) பிறக்காது

அல்லது, கடம் ஆகும்போது அழிக்கப்படுவதான களிமண்-கட்டியே கடத்தின் ஜனகம் (உண்டாக்குவது) ஆகாதோ? அஃது அழியாவிட்டால் எதுவும் ஆகாது; (முற்றிலும் அழிந்தாலோ,) கடமும் (வெறுமையினின்று) பிறக்காது.