भावानां चित्रशक्तीनामभेदो हेमभेदवत् ।
वैलक्षण्यमपूर्वत्वं बाह्याभासक्रियोद्गमात् ॥५८॥
bhāvānāṃ citraśaktīnāmabhedo hemabhedavat |
vailakṣaṇyamapūrvatvaṃ bāhyābhāsakriyodgamāt
பல்வேறு சக்திகளுடைய பொருள்களுக்கு, (வேறுபட்ட வடிவ) தங்க (அணிகளில்) போல், பேதமின்மை (உண்டு); அவற்றின் வேறுபாடும் புதுமையும் (உணர்வுக்குள்) புறத்-தோற்ற-க்ரியையின் எழுச்சியால் (மட்டுமே வருகின்றன).