दृष्टान्तेऽपि हि सादृश्ये प्रत्यक्षेण क्षणग्रहः ।
दीपज्वालासमूहेषु कम्पनं न विनाशिता ॥५६॥
dṛṣṭānte'pi hi sādṛśye pratyakṣeṇa kṣaṇagrahaḥ |
dīpajvālāsamūheṣu kampanaṃ na vināśitā
ஒற்றுமைக்காகக் காட்டப்பட்ட த்ருஷ்டாந்தத்திலும் (விளக்கின் சுடரிலும்) ப்ரத்யக்ஷத்தால் (வேறுபட்ட) க்ஷணங்களின் க்ரஹணம் (உண்மையில் இல்லை); விளக்குச் சுடர்களின் திரளில் (வெறும்) ஓர் அசைவே உண்டு, (அழிந்து-மீளும்) அழிவன்று.