The Vision of Śiva· 6.53 / 126

The Vision of Śiva6.53

6.53
भावस्य भावजनने युक्तत्वं न क्षणस्थितेः । न घटाद्घटसम्भूतिः समवायाद्यपेक्षया ॥५३॥
bhāvasya bhāvajanane yuktatvaṃ na kṣaṇasthiteḥ | na ghaṭādghaṭasambhūtiḥ samavāyādyapekṣayā
— ஒரு பொருளின் ; — (மற்றொரு) பொருளை உண்டாக்குதலில் ; — பொருந்துந்தன்மை ; — இல்லை ; — க்ஷண-நிலைப்பு (கொள்கையால்) ; — இல்லை ; — கடத்திலிருந்து ; — கடத்தின் உற்பத்தி ; — ஸமவாயம் முதலியதை அபேக்ஷித்தலால்

க்ஷண-நிலைப்பு (கொள்கையில்) ஒரு பொருள் (மற்றொரு) பொருளை உண்டாக்குதல் பொருந்தாது; (யதார்த்தவாதியின் கருத்திலோ) ஸமவாயம் முதலியவற்றை அபேக்ஷித்தலால் கடத்திலிருந்து கடத்தின் உற்பத்தி (வேண்டிவரும், அதை க்ஷணிகவாதி மறுக்கிறான்).