The Vision of Śiva· 6.47 / 126

The Vision of Śiva6.47

6.47
अथ दीपप्रकाशत्वे न नित्यत्वं न कर्तृता । कर्तृता तत्र दीपादेः करणत्वं तदीक्षणे ॥४७॥
atha dīpaprakāśatve na nityatvaṃ na kartṛtā | kartṛtā tatra dīpādeḥ karaṇatvaṃ tadīkṣaṇe
— இனி மறுத்தால் ; — விளக்கின் ஒளித்தன்மையில் ; — நிலையில்லை ; — கர்த்தாத்தன்மையில்லை ; — கர்த்தாத்தன்மை (காண்பதின்) ; — அங்கே (ஆத்மாவினுடையது) ; — விளக்கு முதலியதற்கு ; — கரணத்தன்மை (கருவித்தன்மை) ; — அதன்மூலம் காண்பதில்

விளக்கின் ஒளித்தன்மையில் நிலையும் இல்லை, கர்த்தாத்தன்மையும் இல்லை என்றால் — அங்கே (காண்பதின்) கர்த்தாத்தன்மை (ஆத்மாவினுடையது); விளக்கு முதலியவற்றுக்கு அதன்மூலம் காணுதலில் (வெறும்) கரணத்தன்மையே (கருவித்தன்மையே) உண்டு.