उत्पत्तिकाले स्वात्मानं किमादौ वेत्ति वा बहिः ।
प्रतिभासस्य वैचित्र्याद्युगपद्ग्रहणं कथम् ॥४३॥
utpattikāle svātmānaṃ kimādau vetti vā bahiḥ |
pratibhāsasya vaicitryādyugapadgrahaṇaṃ katham
எழுந்தெழும் வேளையில் (அறிவு) முதலில் தனது சொந்த ஆத்மாவை அறிகிறதா, அல்லது புறப்பொருளையா? மேலும் தோற்றத்தின் வைசித்திரியத்தால் (பல்வேறுபாட்டால்) ஒரே சமயத்தில் (இரண்டின்) க்ரஹணம் எவ்வாறு (சாத்தியம்)?