The Vision of Śiva· 6.40 / 126

The Vision of Śiva6.40

6.40
नच शुद्धस्य बाह्यार्थाभासता चेदविद्यया । वासनारूपया शुद्धे नाशुद्धा वासना भवेत् ॥४०॥
naca śuddhasya bāhyārthābhāsatā cedavidyayā | vāsanārūpayā śuddhe nāśuddhā vāsanā bhavet
— மேலும் இல்லை ; — ஶுத்தமான (அறிவின்) ; — புறப்பொருளாகத் தோன்றுந்தன்மை ; — (வருகிறது) என்றால் ; — அவித்யையால் ; — வாஸனா-வடிவ ; — ஶுத்த (அறிவில்) ; — அஶுத்தமான அன்று ; — வாஸனை ; — இருக்க இயலாது

ஶுத்தமான (அறிவின்) புறப்பொருளாகத் தோன்றுந்தன்மை (ஏற்க இயலாது); அஃது வாஸனா-வடிவ அவித்யையால் (வருகிறது) என்றால் — ஶுத்த (அறிவில்) அஶுத்த (தூய்மையற்ற) வாஸனை இருக்க இயலாது.