विज्ञानवादिनां ज्ञानं सत्यं प्रत्येत्यसत्यताम् ।
बहिः कथं नह्यसत्यं सत्याद्भवितुमर्हति ॥३३॥
vijñānavādināṃ jñānaṃ satyaṃ pratyetyasatyatām |
bahiḥ kathaṃ nahyasatyaṃ satyādbhavitumarhati
விஜ்ஞானவாதிகளுக்கு, அறிவு உண்மை, (ஆயினும்) அஃது ஒரு அஸத்யத்தை (புறப்பொருளை) அறிகிறது — வெளியில் (புறத்தில்) அந்தப் பொய்யை எவ்வாறு (அறியும்)? பொய் உண்மையினின்று உண்டாக முடியாதே.