The Vision of Śiva6.32
स्वर्गमुक्तिवादिनां तु बन्धमोक्षौ व्यवस्थितौ ।
ये बाह्यवादिनो बौद्धास्ते भेदं समुपाश्रिताः ॥३२॥
svargamuktivādināṃ tu bandhamokṣau vyavasthitau |
ye bāhyavādino bauddhāste bhedaṃ samupāśritāḥ
— ஆனால் ஸ்வர்க்கமே முக்தி என்போருக்கு ; — பந்தமும் மோக்ஷமும் ; — (தனித்த) நிலைகளாக நிற்கின்றன ; — எவர்கள் பாஹ்யவாதிகளோ (புறப்பொருளை ஏற்போரோ) ; — பௌத்தர்கள் ; — அவர்கள் ; — பேதத்தை (அறிவினின்று பொருளின் வேறுபாட்டை) ; — அண்டியுள்ளனர் ஸ்வர்க்கமே முக்தி என்போருக்கு, பந்தமும் மோக்ஷமும் (வெறும் தனித்த) நிலைகளாக நிற்கின்றன. பாஹ்யவாதிகளான (புறப்பொருளை ஏற்கும்) பௌத்தர்களோ, (அறிவினின்று பொருளின்) பேதத்தை அண்டியுள்ளனர்.