युगपत्सर्वकार्याद्वा संमतत्वादमत्सरात् ।
तावता विश्वसम्पत्तेः सर्वज्ञत्वादचित्रता ॥१२४॥
yugapatsarvakāryādvā saṃmatatvādamatsarāt |
tāvatā viśvasampatteḥ sarvajñatvādacitratā
அல்லது — (அவர்கள்) ஒரே சமயத்தில் அனைத்துச் செயலையும் (நிறைவேற்றுவதனின்றும்), பரஸ்பர இணக்கத்தினின்றும், பொறாமையின்மையினின்றும், அதனால் அனைத்துப் பொருளின் (முழு) நிறைவினின்றும் — ஸர்வஜ்ஞத்வத்தால் (விடுதலையுற்றோரிடையே எந்த முரண்பட்ட) வைசித்திரியமும் இன்மை (உண்டு).