वैलक्षण्यं गवादीनां न तथेहास्ति किंचन ।
मुक्तेषु निर्विशेषत्वात् केनैक्यं तत्र वार्यते ॥१२३॥
vailakṣaṇyaṃ gavādīnāṃ na tathehāsti kiṃcana |
mukteṣu nirviśeṣatvāt kenaikyaṃ tatra vāryate
பசு முதலியவற்றுக்கு (உள்ள) வேறுபாடு (வேற்றுமை) இங்கே ஏதுமில்லை; விடுதலையுற்றோரிடம், அவர்கள் எவ்வித விசேஷமுமற்றவராதலால் (அனைத்துத் தனிக்குறிப்பும் அற்றோராதலால்), அங்கே எதனால் ஐக்கியம் தடுக்கப்படுகிறது?