तस्याधिकमहेशित्वे मोक्षे न्यूनाधिके स्थितिः ।
बहूनां नायकत्वेऽपि नायकत्वं विहन्यते ॥१०६॥
tasyādhikamaheśitve mokṣe nyūnādhike sthitiḥ |
bahūnāṃ nāyakatve'pi nāyakatvaṃ vihanyate
அவர்களுள் ஒருவனுக்கு அதிக மஹேஶ்வரத்தன்மை இருந்தால், மோக்ஷத்தில் குறைவு-மிகுதி நிலை விளையும்; பலருக்கும் நாயகத்தன்மை இருந்தாலும், (ஒவ்வொருவனின்) நாயகத்தன்மை (அதனால்) குலைகிறது (ஆகவே பன்மைக் கொள்கை பொருந்தாது).