The Vision of Śiva· 6.105 / 126

The Vision of Śiva6.105

6.105
तद्बाधे न परव्याप्तिर्न वाव्याप्तेस्तदात्मता । मोक्षेऽपि शिवबाहुल्यान्नानानायकता भवेत् ॥१०५॥
tadbādhe na paravyāptirna vāvyāptestadātmatā | mokṣe'pi śivabāhulyānnānānāyakatā bhavet
— அந்த (ஒரே உணர்வு) நீக்கப்பட்டால் ; — பிறிதொன்றால் வ்யாப்தியில்லை ; — அல்லது ; — வ்யாப்தியின்மையால் ; — (எந்த உடலுக்கும்) அதை ஆத்மாவாகக் கொள்ளுதல் (இல்லை) ; — மோக்ஷத்திலும் ; — பல சிவர்களால் ; — பல நாயகர்கள் (தலைவர்கள்) ; — ஆகிவிடும்

அந்த (ஒரே உணர்வு) நீக்கப்பட்டால், பிறிதொன்றால் வ்யாப்தியில்லை; அல்லது வ்யாப்தியின்மையால், (எந்த உடலுக்கும்) அதை ஆத்மாவாகக் கொள்ளுதலில்லை. மோக்ஷத்திலும்கூட, பல சிவர்கள் (இருப்பதால்), பல நாயகர்கள் (தலைவர்கள்) ஆகிவிடும் (இம் மறுப்பை இப்போது விளக்குகிறோம்).