अकर्महेतुकेऽप्यस्ति योगिनोऽन्यशरीरके ।
न शवत्वं शरीरे स्यादन्यात्मस्फुरणस्थितेः ॥१०३॥
akarmahetuke'pyasti yogino'nyaśarīrake |
na śavatvaṃ śarīre syādanyātmasphuraṇasthiteḥ
கர்மம் காரணமல்லாத (நிலையிலும்) உணர்வு உண்டு — பிறிதொருவன் உடலில் நுழைந்த யோகியின் (உணர்வு) போல்; அந்த (நுழையப்பட்ட) உடலில் சவ-நிலை (பிணத்தன்மை) இராது, ஏனெனில் (அதில்) பிறிதோர் ஆத்மாவின் ஸ்புரணம் (ஒளிர்வு) நிலைபெறுகிறது.