ये तत्र पृष्ठतो वृत्तास्ते प्रत्येकममूर्तकाः ।
अमूर्तत्वेन भावानां दर्शनं नान्यथा भवेत् ॥८७॥
ye tatra pṛṣṭhato vṛttāste pratyekamamūrtakāḥ |
amūrtatvena bhāvānāṃ darśanaṃ nānyathā bhavet
அங்கே பின்புறம் இருக்கும் அந்த (அணுக்கள்) ஒவ்வொன்றும் தனித்தனியே அமூர்த்தமானவையே (ஆயினும் அறிவில் நுழைகின்றன); ஆகவே பொருள்களின் காட்சி (அவற்றின் அடிப்படை) அமூர்த்தத்தன்மையால் (அதாவது அவை உணர்வாதலால்) அன்றி வேறுவகையில் ஆகாது.