सन्निधानादथाग्नेश्च चुल्ल्यादेः सन्निधिर्न किम् ।
धूमेन जन्यते ज्ञानं वह्निरत्रेति ते यदि ॥५२॥
sannidhānādathāgneśca cullyādeḥ sannidhirna kim |
dhūmena janyate jñānaṃ vahniratreti te yadi
அல்லது நெருப்பின் ஸந்நிதானத்தால் (அண்மையால் அனுமானம்) என்றால் — அடுப்பு முதலியவற்றின் அண்மை ஏன் (அனுமானிக்கப்படுவதில்லை)? உனக்கு 'இங்கே நெருப்பு' என்னும் அறிவு புகையால் உண்டாக்கப்படுகிறதாயின் (அதே நிலையற்ற தன்மை அதற்கும் ஒட்டும்).