सम्बन्धो ग्रहकाले तु नचोर्ध्वावयवैर्भवेत् ।
वह्नेर्दूरतरस्थित्या वह्निश्लिष्टेष्वलक्ष्यता ॥५०॥
sambandho grahakāle tu nacordhvāvayavairbhavet |
vahnerdūratarasthityā vahniśliṣṭeṣvalakṣyatā
ஆனால் (புகையை) அறியும் வேளையில் (நெருப்பு) புகையின் மேல்-அவயவங்களுடன் தொடர்புடையதாகாது; மேலும் நெருப்பு வெகுதூரத்தில் நிற்றலால், நெருப்போடு ஒட்டிய (புகைப்)பகுதிகளில் அது புலனாகாமை உண்டு.