तत्स्थान एव तज्ज्ञाना संविदेषा विमृश्यताम् ।
नचाप्यस्त्यनुमानेन परेषां ग्रहणं क्वचित् ॥४४॥
tatsthāna eva tajjñānā saṃvideṣā vimṛśyatām |
nacāpyastyanumānena pareṣāṃ grahaṇaṃ kvacit
இதைச் சிந்திப்பாயாக: அந்தப் பொருளை அதன் அதே இடத்திலேயே அறிகின்ற ஸம்வித்தே (உணர்வே) இது (அறிபவை); அந்த உணர்வைத் தவிர அனுமானத்தால் மறைந்த பிற பொருள்களின் அறிதல் எங்கேயும் இல்லை.