अन्तर्विंशति चेच्छक्तिरन्तरप्युपलम्भनम् ।
अप्रवेशान्न मनसः सम्बन्ध उपपद्यते ॥३०॥
antarviṃśati cecchaktirantarapyupalambhanam |
apraveśānna manasaḥ sambandha upapadyate
ஶக்தி உள்ளே புகுகிறது எனில், உள்ளேயும் உபலம்பனம் (கிரகிப்பு உண்டாகவேண்டும்); (மனம்) புகாமையால் மனத்தின் சம்பந்தம் (தொடர்பு) பொருந்தாது.