The Vision of Śiva5.28
शक्तिर्घटेऽत्र किं कुर्यागृहित्वान्तरथाविशेत् ।
बुध्नोदरादिकं तत्तु गृहीत्वा नच युज्यते ॥२८॥
śaktirghaṭe'tra kiṃ kuryāgṛhitvāntarathāviśet |
budhnodarādikaṃ tattu gṛhītvā naca yujyate
— சக்தி ; — கடத்தில் ; — இங்கே ; — என்ன செய்யும்? ; — பற்றிக்கொண்டு ; — பின் உள்ளே நுழையுமா? ; — (கடத்தின்) அடி, வயிறு முதலியதை ; — ஆனால் அதை ; — பற்றிக்கொள்ளுதல் ; — இயலாது ஶக்தி கடத்தில் என்ன செய்யும்? (அதைப்) பற்றி உள்ளே புகுமா? ஆனால் (கடத்தின்) அடி-வயிறு முதலியதைப் பற்றுவதும் பொருந்தாது.