The Vision of Śiva· 5.18 / 110

The Vision of Śiva5.18

5.18
घटादेर्भवता ज्ञातमाचैतन्यं कथं यदि । चेष्टोन्मेषाद्यभावात्तन्मूर्च्छिते किं करिष्यसि ॥१८॥
ghaṭāderbhavatā jñātamācaitanyaṃ kathaṃ yadi | ceṣṭonmeṣādyabhāvāttanmūrcchite kiṃ kariṣyasi
— கடம் முதலியதின் ; — உன்னால் ; — அறியப்பட்டது (என்று) ; — ஜடத்தன்மை (உணர்வின்மை) ; — எவ்வாறு? ; — என்றால் ; — முயற்சி, கண்திறப்பு முதலியதின் இன்மையினின்று ; — அப்படியானால் ; — மயங்கிவிழுந்தோன் விஷயத்தில் ; — என்ன செய்வாய்?

கடம் முதலியவற்றின் அசைதன்யம் (உணர்வின்மை) உன்னால் எவ்வாறு அறியப்பட்டது? முயற்சி-விழிப்பு முதலியன இல்லாமையால் எனில் — அப்போது மயக்கமுற்றவன் (மூர்ச்சித்தவன்) விஷயத்தில் என்ன செய்வாய்?