कर्तृत्वमुपचाराच्चेत् क्रियाया अप्यसत्यता ।
प्रयोज्यत्वमथोच्येत प्रवृत्तं हि प्रवर्तते ॥१५॥
kartṛtvamupacārāccet kriyāyā apyasatyatā |
prayojyatvamathocyeta pravṛttaṃ hi pravartate
கர்த்ருத்வம் (செய்தல்) உபசாரத்தால் (மறைமுகமாக) எனில் — க்ரியையின் (செயலின்) அசத்யதையும் (பொய்மையும் ஏற்படும்); அல்லது 'ப்ரயோஜ்யத்வம்' (வேறொருவனால் செயற்படுத்தப்படுதல்) எனில் — செயலில் தொடங்கியதே செயல்படுகிறது அன்றோ.