जानन् कर्तारमात्मानं घटः कुर्यात् स्वकां क्रियाम् ।
अज्ञाते स्वात्मकर्तृत्वे न घटः सम्प्रवर्तते ॥१६॥
jānan kartāramātmānaṃ ghaṭaḥ kuryāt svakāṃ kriyām |
ajñāte svātmakartṛtve na ghaṭaḥ sampravartate
தன்னையே கர்த்தாவாக அறிந்து கடம் தனது க்ரியையைச் (செயலைச்) செய்யும்; தனது ஆத்ம-கர்த்ருத்வம் (தான் செய்பவன் என்பது) அறியப்படாதபோது கடம் செயல்படாது.