चेतनेच्छावशाद्बाह्यसम्पत्तेरजडः कथम् ।
तिष्ठत्यादिक्रियायां हि कर्तृत्वं न जडो भवेत् ॥१४॥
cetanecchāvaśādbāhyasampatterajaḍaḥ katham |
tiṣṭhatyādikriyāyāṃ hi kartṛtvaṃ na jaḍo bhavet
சேதன-இச்சையின் வஶத்தால் (உணர்வுள்ளவன் விருப்பத்தால்) புற-விளைவு (உண்டாவதால்) ஜடமற்றது (உணர்வுள்ளது) எவ்வாறு (ஆகாது)? நிற்றல் முதலிய க்ரியையில் கர்த்ருத்வம் (செய்தல்) உண்டு; ஜடம் (கர்த்தாவாக) ஆகாது.