— அவ்வாறன்று; — கடத்திற்கு; — சைதன்யம் (உணர்வு); — உண்டு; — (அதன்) அறிதலால்; — தன் சொந்த செயலில்; — அறியாமல் அன்று; — செயலாற்ற; — இயலும் என ஏற்கப்படுகிறது; — அவ்வாறே; — ஜடம் எனப்படுவதின் அறிதலினின்றே
அவ்வாறன்று: கடத்திற்கு சைதன்யம் உண்டு, தனது செயலில் (அது கொண்ட) ஞானத்தால்; அறியாமல் செய்ய இயலாது அன்றோ; அவ்வாறே ஜடத்தை (உணர்வற்றதை) அறிவதாலும் (இது நிறுவப்படுகிறது).