उदरस्थस्य च ग्रासग्रहणान्मातुरन्तरे ।
अशिक्षितानां तरणात् प्राणिनां निम्नगाजलात् ॥१००॥
udarasthasya ca grāsagrahaṇānmāturantare |
aśikṣitānāṃ taraṇāt prāṇināṃ nimnagājalāt
மேலும் (இது) கருவில் இருப்போன் தாயின் உள்ளே உணவைக் கொள்வதிலிருந்தும், கற்பிக்கப்படா உயிரினங்கள் ஆற்று நீரில் நீந்துவதிலிருந்தும் (விளைகிறது — எந்தக் கற்பிப்பும் அளிக்காத அறிவு இது).