The Vision of Śiva· 4.52 / 124

The Vision of Śiva4.52

4.52
अपृथग्वा पृथक्त्वे तु पटादेः करणं न किम् । अनुपादानतैव स्यादपृथक्त्वे स एव सः ॥५२॥
apṛthagvā pṛthaktve tu paṭādeḥ karaṇaṃ na kim | anupādānataiva syādapṛthaktve sa eva saḥ
— அல்லது வேறல்லவா ; — வேறெனில் ; — ஆனால் ; — ஆடை முதலியவற்றின் ; — செய்தல் ; — ஏன் (கடம் ஆகாது) ; — உபாதானத்தன்மையின்மையே (மண் தான் காரணம் என்பதின்மையே) ; — ஏற்படும் ; — வேறல்லவெனில் ; — அது அந்த (மண்)ணேயாகும்

அல்லது வேறல்லவா? வேறெனில், ஆடை முதலியவற்றின் செய்தல் ஏன் (கடம் ஆகாது)? உபாதானத்தன்மையின்மையே (மண் தான் காரணம் என்பதின்மையே) ஏற்படும்; வேறல்லவெனில், அது (கடம்) அந்த (மண்)ணேயாகும்.