इतोऽपि विद्धि सत्कार्यं मृत्पिण्डात्किं घटः पृथक् ॥५१॥
ito'pi viddhi satkāryaṃ mṛtpiṇḍātkiṃ ghaṭaḥ pṛthak
இதனாலும் சத்-காரியத்தை (காரியம் முன்பே உள்ளது என்பதை) அறி: மண்-பிண்டத்திலிருந்து (களிமண் கட்டியிலிருந்து) கடம் வேறா?