जन्मकाले घटाभावात्संबन्धो नैव कारकैः ॥४९॥
janmakāle ghaṭābhāvātsaṃbandho naiva kārakaiḥ
ஜன்ம-காலத்தில் (தோற்றும் நேரத்தில்) கடம் இல்லாமையால், காரகங்களுடன் சம்பந்தமே (தொடர்பே) இல்லை.