स्वयम् च न प्रजायेत केनान्येन प्रजन्यते ।
व्यतिरिक्तेन कर्त्राद्या यदि स्युस्ते तदात्मकाः ॥४८॥
svayam ca na prajāyeta kenānyena prajanyate |
vyatiriktena kartrādyā yadi syuste tadātmakāḥ
தானாகவும் ஜனிக்காது (உண்டாகாது); வேறெதனால் ஜனிக்கப்படும்? வேறுபட்ட (காரணத்தால்) கர்த்தா முதலியன (காரகங்கள்) இருந்தால், அவை அவனையே ஆத்மாவாகக் கொண்டவை.