क्रियते ह्यसती वाथ सत्याः किं नोपलब्धता ।
व्यक्त्यभावादथानन्त्यमसत्या हानिसंभवः ॥३६॥
kriyate hyasatī vātha satyāḥ kiṃ nopalabdhatā |
vyaktyabhāvādathānantyamasatyā hānisaṃbhavaḥ
இல்லாததாய் செய்யப்படுகிறதா? அல்லது அது உள்ளதெனில், ஏன் கிரகிக்கப்படவில்லை? (மற்றொரு) வ்யக்தி (வெளிப்பாடு) இல்லாமையால் (கிரகிக்கப்படவில்லை எனில்), அப்போது ஆனந்த்யம் (முடிவிலா-தொடர்ச்சி உண்டாகும்); இல்லாதது எனில், (சத்-காரிய-கொள்கையின்) ஹானி (சிதைவு) வந்துசேரும்.