नैवं यस्मात्तां विहाय सर्वत्रान्यत्र सत्क्रिया ॥३७॥
naivaṃ yasmāttāṃ vihāya sarvatrānyatra satkriyā
அவ்வாறன்று; ஏனெனில் அந்த ஒரு (வ்யக்தியை) விட்டுவிட்டு, எங்கும் மற்றெல்லா இடத்திலும் சத்-க்ரியை (உள்ளதன் வெளிப்படுத்தல் நடக்கிறது).