यदि स्वरूपविभ्रंशाच्छाक्तरूपादिकल्पना ।
तद्वक्तव्यं निमित्तत्वं किमर्थं रूपमूज्झति ॥५२॥
yadi svarūpavibhraṃśācchāktarūpādikalpanā |
tadvaktavyaṃ nimittatvaṃ kimarthaṃ rūpamūjjhati
ஸ்வரூப-விப்ரம்ஶத்தால் (இயல்பின் சிதைவால்) ஶாக்த-ரூபம் முதலியன கற்பிக்கப்படின், அதன் நிமித்தத்தன்மை (காரணம்) சொல்லப்படவேண்டும்: எதற்காக அவன் (தனது) ரூபத்தை விட்டுவிடுகிறான்?