एवं प्रवर्तने तस्य न निमित्तसमुद्गमः ॥५१॥
evaṃ pravartane tasya na nimittasamudgamaḥ
இவ்வாறு அவனது (படைப்பு) ப்ரவ்ருத்தியில் (செயலில்) நிமித்தத்தின் (காரணத்தின்) எழுச்சி இல்லை.