निश्चलत्वेऽपि हि जलं वीचित्वे जलमेव तत् ।
वीचिभिस्तद्विशिष्टं चेत्तन्नैश्चल्यविशेषकम् ॥३९॥
niścalatve'pi hi jalaṃ vīcitve jalameva tat |
vīcibhistadviśiṣṭaṃ cettannaiścalyaviśeṣakam
— அசையா-நிலையிலும்; — திண்ணமாக; — நீர்; — அலை-நிலையில்; — நீரே; — அது; — அலைகளால்; — அந்த (நீர்) விஶேஷிக்கப்பட்டது (சிறப்புற்றது); — எனில்; — அந்த (அலையே) அதை அசைவின்மையிலிருந்து வேறுபடுத்துகிறது
அசையா-நிலையிலும் நீரே; அலை-நிலையிலும் அது நீரே; அலைகளால் அந்த (நீர்) விஶேஷிக்கப்பட்டது (சிறப்புற்றது) எனில், அந்த அலையே அதை அசைவின்மையிலிருந்து வேறுபடுத்துகிறது.