Home trika The Vision of Śiva 3.25 The Vision of Śiva3.25
एवं सति समग्रस्य व्यवहारस्य भङ्गिता ।
तथैवं संप्रवृत्तौ तु निमित्तकलनापतेत् ॥२५॥
evaṃ sati samagrasya vyavahārasya bhaṅgitā |
tathaivaṃ saṃpravṛttau tu nimittakalanāpatet
evam sati — இவ்வாறு ஆயின் ; samagrasya — முழு ; vyavahārasya — வ்யவஹாரத்தின் (உலகியல் வழக்கின்) ; bhaṅgitā — பங்கம் (சிதைவு) ; tathā — அவ்வாறே ; evam — இவ்வாறு ; saṃpravṛttau — (படைப்பு) நன்கு நடைபெறும்போது ; tu — ஆனால் ; nimittakalanā — நிமித்தத்தைக் (காரணத்தைக்) கற்பித்தல் ; āpatet — வந்துசேரும் இவ்வாறு ஆயின், முழு வ்யவஹாரத்தின் (உலகியல் வழக்கின்) பங்கம் (சிதைவு உண்டாகும்); அவ்வாறே (படைப்பு) நன்கு நடைபெறும்போது, நிமித்தத்தைக் (காரணத்தைக்) கற்பித்தலும் வந்துசேரும்.
← 3.24 3.26 →