The Vision of Śiva3.24
यत्रोपरि न हस्तादि नेयमीश्वरसंनिधौ ।
तत्र पादविहारादेः स्फुटमेव निषिद्धता ॥२४॥
yatropari na hastādi neyamīśvarasaṃnidhau |
tatra pādavihārādeḥ sphuṭameva niṣiddhatā
— எங்கு ; — மேலே ; — ஆகாது ; — கை முதலியன ; — ஆகாது ; — இது ; — ஈஶ்வரனின் சந்நிதியில் (அருகாமையில்) ; — அங்கே ; — கால் வைத்து நடத்தல் முதலியவற்றின் ; — தெளிவாகவே ; — தடை எங்கு மேலே கை முதலியன (வைத்தல்) ஆகாதோ, ஈஶ்வரனின் சந்நிதியில் இது (ஆகாதோ), அங்கே கால் வைத்து நடத்தல் முதலியவற்றின் தடை தெளிவாகவே (உண்டே).